TikTok Ban In US | அமெரிக்காவில் நிலைமை இது தான் | Oneindia Tamil

2020-08-03 1,815

அமெரிக்கா சீனாவுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதைப்பற்றி விளக்குகிறார் நமது செய்தியாளர் சகாயதேவி.


Donald trump says he will ban Chinese app tik tok, china may affect for this action US president Donald trump says he will ban Chinese app tik tok. TikTok Ban explained by Sagaya Devi


#TikTok
#DonaldTrump
#MicroSoft